கார்த்திகை தீபத்திருவிழாவில் குதிரை வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா

கார்த்திகை தீபத்திருவிழாவில் குதிரை வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா

அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 8-ம் நாளான நேற்று காலை குதிரை வாகனங்களில் சந்திரசேகரரும், விநாயகரும் வீதி உலா வந்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
4 Dec 2022 8:40 PM IST