
முதல்-மந்திரி நள்ளிரவில் 3 மணிநேரம் தவிப்பு; திருப்பி விடப்பட்ட விமானம்
காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா விமான படிக்கட்டுகளில் இருந்தபடி செல்பி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.
20 April 2025 2:07 AM
ஆந்திர பிரதேசம்: வெடிவிபத்தில் 8 பேர் பலி; விரிவான விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவு
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 பேர் பலியான சம்பவத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
13 April 2025 2:17 PM
உணவை சாலையில் தூக்கி எறியாதீர்: டெல்லி முதல்-மந்திரி வேண்டுகோள்
விலங்குகளுக்கு அன்புடன் உணவு வழங்குங்கள். ஆனால் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளுங்கள் என டெல்லி முதல்-மந்திரி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
12 April 2025 9:46 AM
நிதீஷ் குமார் மீண்டும் முதல்-மந்திரி ஆவாரா? பிரசாந்த் கிஷோர் பதில்
பீகாரில் 9-வது முறையாக நிதீஷ் குமார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
10 April 2025 2:02 PM
அத்வானியுடன் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா நேரில் சந்திப்பு
பா.ஜ.க.வின் மூத்த தலைவரான அத்வானியை, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
12 March 2025 2:45 PM
பெண்களுக்கு ரூ.2,500 நிதியுதவி விவகாரம்; டெல்லி முதல்-மந்திரியை சந்திக்க நேரம் கேட்ட அதிஷி
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா உள்பட பா.ஜ.க. தலைவர்கள் பலரும், மார்ச்சில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என உறுதி கூறினார்கள்.
22 Feb 2025 9:48 AM
டெல்லி முதல்-மந்திரியாக ரேகா குப்தாவை பா.ஜ.க. தேர்வு செய்தது ஏன்...? வெளியான தகவல்
முதல்முறை எம்.எல்.ஏ.வான ரேகா குப்தா டெல்லி முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது பலராலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.
20 Feb 2025 2:05 PM
டெல்லி முதல்-மந்திரியாக முழு அளவில் நேர்மையாக செயல்படுவேன்: ரேகா குப்தா
டெல்லி முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என தகவல் வெளிவந்து உள்ளது.
19 Feb 2025 4:41 PM
டெல்லி முதல்-மந்திரி அதிஷி வேட்பு மனு தாக்கல்
டெல்லி முதல்-மந்திரி அதிஷி மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு நேரில் சென்று தன்னுடைய வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
14 Jan 2025 7:25 AM
மராட்டியத்தில் நாளை பதவி ஏற்கிறது புதிய அரசு: முதல்-மந்திரி யார்..?
மராட்டிய மாநிலத்திற்கு புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு செய்யப்படுகிறார்.
4 Dec 2024 1:01 AM
புதுச்சேரியில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழைப்பொழிவு: முதல்-மந்திரி
புதுச்சேரியில் 50 செ.மீ. அளவுக்கு இரவில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என முதல்-மந்திரி ரங்கசாமி கூறியுள்ளார்.
1 Dec 2024 9:30 AM
ஜார்கண்ட் முதல்-மந்திரியாக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்
ஜார்கண்ட் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார்.
28 Nov 2024 11:07 AM