மனித வாழ்வு சிறக்க உறவுகளை வளர்ப்போம்...!
வலுவான மற்றும் அன்பான குடும்ப உறவுகளைக் கொண்டிருக்கும்போது குழந்தைகள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர்கிறார்கள்.
10 July 2024 1:39 PM ISTமருமகளை புரிந்து கொண்டால் உறவு சிறக்கும்
குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு விசேஷங்களிலும் மருமகளை முன்நிறுத்த வேண்டும். இதுவே, மாமியாரை அம்மாவாக பாவிக்கும் எண்ணத்தை மருமகளுக்குள் உருவாக்கும்.
1 Oct 2023 7:00 AM IST30 வயதுகளில் திருமணம் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை
திருமண பந்தத்தில், நிதி எப்போதும் முக்கியமான ஒன்று. இளமையில் திருமணம் செய்யும்போது நிதி சார்ந்த விஷயங்களை எளிதாக திட்டமிட்டு அதற்கேற்ப இலக்கை நிர்ணயிக்க முடியும். ஆனால் 30-களில் திருமணம் செய்யும்போது, அடுத்தடுத்து பல பொறுப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
10 Sept 2023 7:00 AM ISTமனிதாபிமானமின்றி உறவுகளால் கைவிடப்படும் முதியோர் தாம்பரம் ரெயில், பஸ் நிலையங்களில் தஞ்சம் - மனிதநேயத்துடன் கை கொடுக்கும் போலீசார்
மனிதாபிமானமின்றி உறவுகளால் கைவிடப்படும் முதியோர் தாம்பரம் ரெயில், பஸ் நிலையங்களில் தஞ்சம் அடைகின்றனர். அவர்களை மனிதநேயத்துடன் போலீசார் மீட்டு வருகின்றனர்.
4 Dec 2022 3:35 PM IST