திமுக-வின் சாதனைகளை பொறுக்க முடியாத  சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்: முதல் அமைச்சர் பேச்சு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
4 Dec 2022 9:42 AM IST