பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற களத்தில் இறங்கி போராடுவேன்-டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற களத்தில் இறங்கி போராடுவேன்-டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற களத்தில் இறங்கி போராடுவேன் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
4 Dec 2022 2:37 AM IST