11 பவுன் நகைகள் திருட்டு

11 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சையில் தனியார் வங்கி ஊழியர் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு 11 பவுன் நகைகள் திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Dec 2022 2:09 AM IST