குமரியில் பலத்த மழை:  கோழிப்போர்விளையில் 48.6 மி.மீ. பதிவு

குமரியில் பலத்த மழை: கோழிப்போர்விளையில் 48.6 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 48.6 மி.மீ. மழை பதிவானது.
4 Dec 2022 1:08 AM IST