3 ஆயிரத்து 757 பேர் எழுதுகின்றனர்

3 ஆயிரத்து 757 பேர் எழுதுகின்றனர்

சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. இதில் 3 ஆயிரத்து 757 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
4 Dec 2022 12:15 AM IST