நெல்லிக்குப்பத்தில்  30 நிமிடம் ரெயில்வே கேட்டை மூடிய ஊழியர்  பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

நெல்லிக்குப்பத்தில் 30 நிமிடம் ரெயில்வே கேட்டை மூடிய ஊழியர் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

நெல்லிக்குப்பத்தில் 30 நிமிடம் ரெயில்வே கேட்டை ஊழியர் மூடினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
4 Dec 2022 12:15 AM IST