சுப்ரீம் கோர்ட்டு: 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள 2 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு, கடந்த 16-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.
18 July 2024 12:01 PM ISTசென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மாற்ற கொலீஜியம் பரிந்துரை
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
3 Nov 2023 11:07 AM ISTகொலீஜியத்தின் 70 சிபாரிசுகளை நிலுவையில் வைப்பதா..? - மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி
கொலீஜியத்தின் 70 சிபாரிசுகளை நிலுவையில் வைத்திருப்பது குறித்து மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
27 Sept 2023 2:59 AM ISTசுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் - மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை
2 புதிய நீதிபதிகள் தொடர்பான பரிந்துரையை மத்திய அரசுக்கு கொலீஜியம் அனுப்பி வைத்துள்ளது.
6 July 2023 2:31 PM ISTசுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நேற்று கூடியது.
6 July 2023 6:51 AM ISTநீதிபதி வி.எம்.வேலுமணியை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றிய பரிந்துரையை மீண்டும் பரிசீலிக்க கொலிஜீயம் மறுப்பு
சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்து நீடிக்க விரும்பும் நீதிபதி வி.எம்.வேலுமணியின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு கொலிஜீயம் நிராகரித்துள்ளது.
31 March 2023 3:14 AM ISTநீதிபதிகளை நியமிக்க சிறந்த முறை கொலீஜியம்தான் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கான சிறந்த முறை கொலீஜியம் முறைதான் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதிபட கூறினார்.
19 March 2023 1:11 AM ISTநீதிபதிகளை நியமனம் செய்வதற்கான கொலீஜியம் அமைப்பு மிகவும் வெளிப்படையானது - சுப்ரீம் கோர்ட்டு
கொலிஜியம் அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது, அதை சீர்குலைக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.
3 Dec 2022 1:01 PM IST