அரசு டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் தி.மு.க. அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
13 Nov 2024 1:32 PM ISTகாதல் மனைவி இறந்த வேதனை: குளுக்கோசில் விஷ ஊசி... அரசு டாக்டர் எடுத்த விபரீத முடிவு
காதல் மனைவி தூக்குப்போட்டு இறந்த வேதனையில் இருந்த அரசு டாக்டர், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
14 July 2024 6:44 AM ISTகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது: அரசு டாக்டரான 3 அடி உயர இளைஞர்
குஜராத்தில் 3 அடியே உயரம் கொண்ட இளைஞர் ஒருவர் அரசு டாக்டராகி இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
7 March 2024 4:00 PM ISTபெண்ணுக்கு பாலியல் தொல்லை: அரசு டாக்டர் பணியிடை நீக்கம்
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு டாக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
22 Sept 2023 12:15 AM ISTஅரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்படும்
புதுவையில் அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
15 Sept 2023 9:13 PM ISTதனியார் கல்லூரியில் சட்டவிரோதமாக இடஒதுக்கீட்டில் மகளை சேர்த்த அரசு டாக்டர் போலீசார் விசாரணை
சிவமொக்காவில், அரசு டாக்டர் ஒருவர் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடஒதுக்கீட்டில் தனது மகளை சேர்த்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
20 Jun 2023 12:15 AM ISTசூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடம் - சுப்ரீம் கோர்ட்டு
அரசு டாக்டர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை 15 நாளில் நிரப்புமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Dec 2022 3:41 AM IST