ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் மீண்டும் முறையீடு
வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு இந்த மாதம் 4-வது வாரத்தில் விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
2 Jan 2024 3:17 PM ISTவேதாந்தா இடைக்கால மனு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைப்பு
ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பொருட்களை அப்புறப்படுத்தவும் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைக்கபட்டது.
27 March 2023 11:20 PM ISTஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீது ஜனவரி 17-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
3 Dec 2022 2:37 AM IST