பெண் அடித்துக்கொலை

பெண் அடித்துக்கொலை

தளி அருகே தோட்டத்தில் அவரைக்காய் பறித்ததில் ஏற்பட்ட தகராறில், கட்டையால் அடித்து பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கொழுந்தனை போலீசார் கைது செய்தனர்.
3 Dec 2022 12:15 AM IST