தொழில் அதிபரை அலைக்கழித்த வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம்
கடன் கொடுப்பதாக நம்ப வைத்து தொழில் அதிபரை அலைக்கழித்த வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து ஹாசன் நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 3:25 AM ISTமைனர் பெண் பலாத்கார வழக்கை விசாரித்ததில் அலட்சியம்: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் அபராதம்
மங்களூருவில் மைனர் பெண் பலாத்கார வழக்கில் கைதானவர்களிடம் சரியாக விசாரணை நடத்தாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மங்களூரு கோர்ட்டு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
23 Jun 2023 12:15 AM ISTபோக்சோ வழக்கில் தவறான நபரை கைது செய்த பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம்; மங்களூரு கோர்ட்டு உத்தரவு
போக்சோ வழக்கில் தவறான நபரை கைது செய்த பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Dec 2022 12:15 AM IST