தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை - மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை - மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 Dec 2022 5:34 PM IST