துபாயில் இருந்து சென்னைக்கு வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டில் மறைத்து கடத்திய ரூ.21 லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டில் மறைத்து கடத்திய ரூ.21 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம் தங்கம் மற்றும்ரூ.8 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2 Dec 2022 2:53 PM IST