கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்காக சேலம் மத்திய சிறையில் இன்டர்காம் வசதி-கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்

கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்காக சேலம் மத்திய சிறையில் 'இன்டர்காம்' வசதி-கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்

கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்காக சேலம் மத்திய சிறையில் ‘இன்டர்காம்’ தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்.
2 Dec 2022 2:59 AM IST