தமிழகத்தில் ஆண்டுதோறும் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் வரை அதிகரிப்பு-முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பேட்டி

தமிழகத்தில் ஆண்டுதோறும் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் வரை அதிகரிப்பு-முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பேட்டி

தமிழகத்தில் ஆண்டுதோறும் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் வரை அதிகரித்து வருவதாக வருமான வரித்துறையின் தமிழ்நாடு, புதுச்சேரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்
2 Dec 2022 2:19 AM IST