கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது

கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது

டர்பைனில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டதை தொடர்ந்து கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
2 Dec 2022 2:00 AM IST