
பீகார் தேர்தலுக்கு பிறகு நிதிஷ்குமார் அணி மாறுவார்-பிரசாந்த் கிஷோர் கணிப்பு
நிதிஷ்குமார் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
6 March 2025 5:45 AM
டெல்லி கூட்ட நெரிசல்: பீகாரை சேர்ந்த இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் நிதிஷ் குமார்
டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
16 Feb 2025 12:45 PM
கூட்டணிக்குள் விரிசலா...? காங்கிரசை கடுமையாக விமர்சித்த ஐக்கிய ஜனதா தள கட்சி
பீகார் கவர்னர் அர்லேகரை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரியுடன் சென்று நிதிஷ் குமார் சந்தித்தது பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
23 Jan 2024 3:38 PM
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கார்கே: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதிஷ் குமார்
பிரதமர் வேட்பாளர் தொடர்பாக எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. எந்த மனக்கசப்பும் இல்லை என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
25 Dec 2023 9:44 PM
இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியுமென்றால் தமிழ்நாடு அதனை ஒருபோதும் ஏற்காது - சீமான்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது இந்தி ஆதிக்கப் பேச்சிற்கு மன்னிப்பு கோருவதோடு, தமது கருத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
21 Dec 2023 2:17 PM
இந்து பண்டிகைகளுக்கு விடுமுறை குறைப்பு.. நிதிஷ் குமார் அரசின் முடிவுக்கு பாஜக கண்டனம்
ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்கு தலா மூன்று நாட்கள் விடுமுறையும், முஹரம் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2023 8:12 AM
பீகார்: குளிக்க சென்ற இடத்தில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
13 Nov 2023 5:24 PM
மாநில சட்டசபையில் மலிவான வார்த்தைகளை நிதிஷ்குமார் பயன்படுத்தி உள்ளார் - நிர்மலா சீதாராமன்
சட்டசபையில் இப்படி பேசுவது வெட்கக்கேடானது.
9 Nov 2023 11:00 PM
"நிதிஷ் குமார் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது- ப.சிதம்பரம் எதிர்ப்பு
நிதிஷ்குமார் பேசியது போன்ற வார்த்தைகள் நாட்டில் எங்குமே பேசக் கூடாது என்பது எனது தனிப்பட்டக் கருத்து என்று ப.சிதம்பரம் கூறினார்.
9 Nov 2023 4:09 PM
பீகாரில் 65% இட ஒதுக்கீடு மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றம்
பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் சேர்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டு அளவு 75% ஆக உயரும்.
9 Nov 2023 10:34 AM
நிதிஷ் குமார் விவகாரம்; தைரியமுள்ள பெண் தேர்தலில் நிற்க வேண்டும்: அமெரிக்க நடிகை
பீகார் முதல்-மந்திரிக்கான வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவேன் என தைரியமுள்ள பெண் ஒருவர் முன்வந்து அறிவிப்பார் என நம்புகிறேன் என்று அமெரிக்க நடிகை தெரிவித்து உள்ளார்.
9 Nov 2023 2:58 AM
பீகார் முதல்-மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில சபாநாயகருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்
பீகார் பேரவையில் பெண்கள் பற்றி சர்ச்சைக்குரியவகையில் நிதிஷ்குமார் கூறிய கருத்து பதிவுகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2023 11:51 AM