முக்காணி-கொற்கை விலக்கு இடையே   ரூ.1¼ கோடியில் புதிய தார் சாலை   அமைக்கும் பணி தொடக்கம்

முக்காணி-கொற்கை விலக்கு இடையே ரூ.1¼ கோடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

முக்காணி-கொற்கை விலக்கு இடையே ரூ.1¼ கோடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
2 Dec 2022 12:15 AM IST