தூத்துக்குடியில்  செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடியவர் கைது

தூத்துக்குடியில் செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடியவர் கைது

தூத்துக்குடியில் செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
2 Dec 2022 12:15 AM IST