சாத்தான்குளம் அருகே மாயமான  2 கல்லூரி மாணவிகள் மதுரையில் மீட்பு

சாத்தான்குளம் அருகே மாயமான 2 கல்லூரி மாணவிகள் மதுரையில் மீட்பு

சாத்தான்குளம் அருகே மாயமான 2 கல்லூரி மாணவிகள் மதுரையில் மீட்கப்பட்டனர்.பின்னர் அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
2 Dec 2022 12:15 AM IST