பண்ருட்டி அருகே    முந்திரி தொழிற்சாலையில் மயங்கி விழுந்து இளம்பெண் சாவு    பல் வலிக்கு அலுமினியம் பாஸ்பேட்டை வைத்ததால் பரிதாபம்

பண்ருட்டி அருகே பல் வலிக்கு அலுமினியம் பாஸ்பேட்டை வைத்ததால் முந்திரி தொழிற்சாலையில் மயங்கி விழுந்து இளம்பெண் இறந்தார்.
2 Dec 2022 12:15 AM IST