சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
4 Dec 2024 8:27 PM ISTபள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Nov 2024 10:58 AM ISTஇந்து அதிகாரிகளுக்கான வாட்ஸ் அப் குரூப்: சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
கேரளாவில் வாட்ஸ் அப்பில் இந்து அதிகாரிகள் என குழு உருவாக்கிய விவகாரத்தில் இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
12 Nov 2024 8:18 AM ISTஅரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு - டாக்டர் சஸ்பெண்ட்
பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
11 Nov 2024 9:47 PM ISTலஞ்சம் பெற்ற 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
லஞ்சம் பெற்ற 4 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
5 Nov 2024 7:55 AM ISTதிருவள்ளூர்: அரசு பள்ளியில் முறைகேட்டில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்ட அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
9 Sept 2024 5:42 PM ISTசீருடையில் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட்
சீருடையில் தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
17 Aug 2024 11:46 AM ISTபீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்த விவகாரம்: 14 பொறியாளர்கள் சஸ்பெண்ட்
பீகாரில் பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
5 July 2024 9:28 PM ISTநெல்லை அருகே மழைநீரில் சிக்கிய அரசு பஸ்: டிரைவர் சஸ்பெண்ட்
நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் சென்ற பஸ் நேற்று வள்ளியூர் தரைப்பாலத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
16 May 2024 10:21 AM ISTராஜஸ்தான்: மருத்துவமனை வாசலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் - 3 டாக்டர்கள் சஸ்பெண்ட்
மருத்துவமனை வாசலில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் தொடர்பாக 3 டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
5 April 2024 6:16 AM ISTவீராங்கனைகளை தாக்கிய விவகாரம்: இந்திய கால்பந்து சம்மேளன செயற்குழு உறுப்பினர் சஸ்பெண்ட்
தீபக் ஷர்மாவை சஸ்பெண்ட் செய்து அகில இந்திய கால்பந்து சம்மேளன செயற்குழு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
3 April 2024 3:54 AM ISTநீலகிரியில் பறக்கும் படை பெண் அதிகாரி சஸ்பெண்ட்
தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை, முறையாக சோதனை செய்யாத விவகாரத்தில் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
30 March 2024 2:59 PM IST