காப்பீட்டு தொகை வழங்காததால் நெற்பயிருக்கு தீ வைத்த விவசாயிகள்

காப்பீட்டு தொகை வழங்காததால் நெற்பயிருக்கு தீ வைத்த விவசாயிகள்

பொன்னை அருகே மழையால் சேதமடைந்த பயிருக்கு காப்பீட்டு தொகை வழங்காததால், நெற்பயிருக்கு விவசாயிகள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 Dec 2022 10:52 PM IST