கார்த்திகை தீபத்திருவிழாவில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; டி.ஜி.பி. தகவல்

கார்த்திகை தீபத்திருவிழாவில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; டி.ஜி.பி. தகவல்

தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 8-ந்தேதி வரை 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கோவிலில் ஆய்வு செய்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
1 Dec 2022 10:22 PM IST