தண்ணீர் தொட்டிக்குள்   தவறி விழுந்து குழந்தை பலி

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை பலி

செம்பட்டி அருகே, தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 Dec 2022 10:13 PM IST