கஞ்சா வழக்கில் தேடப்பட்ட வாலிபர்   1½ ஆண்டுக்கு பிறகு கைது

கஞ்சா வழக்கில் தேடப்பட்ட வாலிபர் 1½ ஆண்டுக்கு பிறகு கைது

மார்த்தாண்டம் அருகே கஞ்சா வழக்கில் தேடப்பட்ட வாலிபர் 1½ ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
1 Dec 2022 12:15 AM IST