அடையாறு ஆற்றை நெருங்குகிறது 'காவேரி'; சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் சிறுவாணி பொருத்தும் பணி தீவிரம்
சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் 'சிறுவாணி' சுரங்கம் தோண்டும் எந்திரம் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல், அடையாறு ஆற்றை நெருங்குகிறது 'காவேரி' சுரங்கம் தோண்டும் எந்திரம் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
18 Jun 2023 3:22 PM ISTஅடையாறு, கூவம் ஆறுகளை தொடர்ந்து சேத்துப்பட்டு ஏரிக்கு கீழே 60 அடி ஆழத்தில் சுரங்கப்பாதை - எந்திரம் இறக்கும் பணி தொடக்கம்
அடையாறு, கூவம் ஆறுகளை தொடர்ந்து சேத்துப்பட்டு ஏரிக்கு கீழே 60 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டுவதற்காக சுரங்க ரெயில் நிலையத்திற்குள் எந்திரம் இறக்கும் பணி நேற்று தொடங்கியது.
23 May 2023 12:17 PM ISTசுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரியில் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனை - மெட்ரோ ரெயில் நிறுவனம் பணியை தொடங்கியது
மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக சேத்துப்பட்டு ஏரியில் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனைக்காக மண் எடுக்கும் சவாலான பணி நேற்று தொடங்கியது.
1 Dec 2022 5:17 PM IST