தி.மு.க. முன்னாள் நிர்வாகியை வெட்டிக்கொல்ல முயற்சி-எதிர்கோஷ்டி கும்பலுக்கு வலைவீச்சு
பெங்களூருவில் தி.மு.க. முன்னாள் நிர்வாகியை வெட்டிக் கொல்ல முயன்ற பயங்கரம் நடந்துள்ளது இதுதொடர்பாக எதிர்கோஷ்டியை சேர்ந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5 Sept 2023 3:23 AM ISTபெரியகுளத்தில் பரபரப்பு:போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிக்கொல்ல முயற்சி :சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
பெரியகுளத்தில் போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிக்கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
4 July 2023 12:15 AM ISTமணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிக்கொல்ல முயற்சி
மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற மினி லாரி டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Dec 2022 2:12 AM IST