150 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்

150 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்

பணகுடி அருகே நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 150 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
1 Dec 2022 1:51 AM IST