வில்லிசேரி கிராமத்தில்  மழைக்கு மக்காச்சோள பயிர்கள் சேதம்

வில்லிசேரி கிராமத்தில் மழைக்கு மக்காச்சோள பயிர்கள் சேதம்

வில்லிசேரி கிராமத்தில் மழைக்கு மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
1 Dec 2022 12:15 AM IST