அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.51 லட்சம் மோசடி:  போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது  விழுப்புரத்தில் பரபரப்பு

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.51 லட்சம் மோசடி: போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது விழுப்புரத்தில் பரபரப்பு

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உள்ளிட்ட 5 பேரிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
1 Dec 2022 12:15 AM IST