தொழில் அதிபரிடம் ரூ.3½ கோடி மோசடி: கொல்கத்தா பெண் உள்பட 3 பேர் கைது
கிரிப்டோ கரன்சியில் ரூ.3½ கோடி முதலீடு செய்ய வைத்து சென்னை தொழில் அதிபரிடம் மோசடி செய்ததாக கொல்கத்தா பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 July 2023 3:28 AM ISTஒரே நிலத்தை 2 பேருக்கு விற்று மோசடி: சினிமா பட தயாரிப்பாளர் கைது
ஒரே நிலத்தை 2 பேருக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட சினிமா பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
25 July 2023 3:29 AM ISTபோலியான நில ஆவணங்களை காட்டி ரூ.71 லட்சம் மோசடி: கணவன்-மனைவி கைது
சென்னையில் போலியான நில ஆவணங்ளை காட்டி ரூ.71 லட்சம் மோசடியில் ஈடுபட்ட புகாரில் கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
19 July 2023 2:26 AM ISTஆன்லைன் மூலம் ரூ.1.22 லட்சம் மோசடி: நைஜீரிய ஆசாமிகள்-பெண் கைது
பரிசு பொருட்கள் அனுப்புவதாக ஏமாற்றி ஆன்லைன் மூலம் ரூ.1.22 லட்சம் சுருட்டிய நைஜீரிய ஆசாமிகள் இருவர் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார்கள்.
10 July 2023 12:21 AM ISTவீடு கட்டி தருவதாக கூறி யோகா ஆசிரியையிடம் ரூ.35 லட்சம் மோசடி; கணவன்-மனைவி கைது
வீடு கட்டி தருவதாக கூறி யோகா ஆசிரியையிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
2 Jun 2023 4:25 AM ISTஇளம்பெண்ணை ஏமாற்றி ரூ.1.30 லட்சம் மோசடி; 'டிமிக்கி' வாலிபர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.1.30 லட்சம் மோசடி செய்து ‘டிகிக்கி’ கொடுத்து வந்த வாலிபர் பிடிபட்டார்.
16 March 2023 4:43 AM ISTஅரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.51 லட்சம் மோசடி: போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.51 லட்சம் மோசடி: போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.
1 Dec 2022 12:11 AM IST