திருச்சி மலைக்கோட்டை உச்சியில்  செப்புக்கொப்பரையில் மெகா திரியை நிறுவும் பணி கயிறு திடீரென அறுந்ததால் பரபரப்பு

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் செப்புக்கொப்பரையில் மெகா திரியை நிறுவும் பணி கயிறு திடீரென அறுந்ததால் பரபரப்பு

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக இரும்பு கோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய செப்புக்கொப்பரையில் திரியை நிறுவும் பணி நேற்று நடந்தது. அப்போது, கயிறு அறுந்து திரி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Dec 2022 12:03 AM IST