வீட்டுக் கடன் வாங்குபவர்களின் கவனத்திற்கு...!
ஒரு வீட்டை சொந்தப் பணத்தில் வாங்குவதை விட அதிகபேர், வங்கிக்கடனையே நம்பியுள்ளனர். அவரவர் மாத வருமானம், வங்கி இருப்புக்கு ஏற்ப கடன் நிர்ணயிக்கப்படுகிறது. மகிழ்ச்சியாக கடன் பெற்று, வீடு வாங்குபவர்களுக்கு, மாதந்தோறும் இஎம்ஐ கட்டுவது பெரும் சிக்கலை தருகிறது.
24 Oct 2023 11:24 AM ISTபக்தர்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை என போலீசாருக்கு கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.
19 Jun 2023 9:10 PM ISTநீட் போன்ற நுழைவு தேர்வுகளில் கவனம் செலுத்துவதால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
நீட் போன்ற நுழைவு தேர்வுகளில் அதிக கவனம் செலுத்துவதால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
7 July 2022 12:20 PM IST"சிறார்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துக" : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சிறார்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5 Jun 2022 9:03 PM ISTஒரு நிமிடம் 'ஸ்கிப்பிங்' செய்தால்..
கயிற்றில் குதிப்பது பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி வகையை சார்ந்ததாகும்.
27 May 2022 8:54 PM IST