இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர் - அரசு சார்பில் வரவேற்பு

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர் - அரசு சார்பில் வரவேற்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் சிறையில் அடைக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து, சென்னை வந்தடைந்தனர்.
30 Nov 2022 3:10 PM IST