இருசக்கர வாகன திருடர்கள் 4 பேர் கைது

இருசக்கர வாகன திருடர்கள் 4 பேர் கைது

தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
30 Nov 2022 2:49 AM IST