கழுகுமலை அருகே  பெண்ணை தாக்கி நகை பறித்த  வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

கழுகுமலை அருகே பெண்ணை தாக்கி நகை பறித்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

கழுகுமலை அருகே பெண்ணை தாக்கி நகை பறித்த வாலிபருக்கு கோவில்பட்டி கோர்ட்டில் 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
30 Nov 2022 12:15 AM IST