தூத்துக்குடியில்  ரூ.3¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்:  அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடியில் ரூ.3¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடியில் ரூ.3¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
30 Nov 2022 12:15 AM IST