வந்தது ஓவியா இல்லடா, ஆவிடா.. காமெடியில் கலக்கும் யோகி பாபு பட டிரைலர்..

வந்தது ஓவியா இல்லடா, ஆவிடா.. காமெடியில் கலக்கும் யோகி பாபு பட டிரைலர்..

இயக்குனர் சுவதீஸ் இயக்கத்தில் யோகி பாபு-ஓவியா இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பூமர் அங்கிள்'. இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
29 Nov 2022 5:04 PM GMT