பிரிந்த மனைவியுடன் மீண்டும் இணைந்த நடிகர்

பிரிந்த மனைவியுடன் மீண்டும் இணைந்த நடிகர்

இரண்டாவது மனைவி எலிசபெத்துடன் தியேட்டருக்கு படம் பார்க்க வந்த நடிகர் பாலாவின் வீடியோவும், புகைப்படமும் வலைத்தளத்தில் வைரலாகிறது. மனைவியுடன் பாலா மீண்டும் இணைந்து விட்டதாக கருதி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
29 Nov 2022 9:38 AM IST