தமிழை மறைத்துவிட்டு இந்தியில் பெயர் பலகை: திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் குழப்பம்

தமிழை மறைத்துவிட்டு இந்தியில் பெயர் பலகை: திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் குழப்பம்

திருப்பூர் ரெயில் நிலையத்தில் தமிழை மறைத்துவிட்டு இந்தி மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் குழப்பம் அடைந்து வருகிறார்கள்.
29 Nov 2022 5:35 AM IST