குண்டு வெடிப்பு பயங்கரவாதி நாகர்கோவிலில் 3 நாட்கள் முகாம்:  போலி பெயரில் லாட்ஜில் தங்கியிருந்தது அம்பலம்

குண்டு வெடிப்பு பயங்கரவாதி நாகர்கோவிலில் 3 நாட்கள் முகாம்: போலி பெயரில் லாட்ஜில் தங்கியிருந்தது அம்பலம்

மங்களூரு குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதி நாகர்கோவில் லாட்ஜில் போலி பெயரில் 3 நாட்கள் தங்கியிருந்தது மங்களூரு போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
29 Nov 2022 2:56 AM IST