பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு  9-ந் தேதி தொடக்கம்

பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு 9-ந் தேதி தொடக்கம்

கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 9-ந் தேதி தொடங்கும் என்று கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
29 Nov 2022 2:42 AM IST