கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்காக மதுரை மத்திய சிறையில் இண்டர்காம் தொலைபேசி வசதி -சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்

கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்காக மதுரை மத்திய சிறையில் 'இண்டர்காம்' தொலைபேசி வசதி -சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்

மேலை நாடுகளில் போன்று கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்காக மதுரை மத்திய சிறையில் இண்டர்காம் தொலைபேசி வசதியை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்.
29 Nov 2022 2:09 AM IST