வீடு புகுந்து திருடிவிட்டு வீட்டு உரிமையாளரிடமே லிப்ட் கேட்ட திருடன்

வீடு புகுந்து திருடிவிட்டு வீட்டு உரிமையாளரிடமே 'லிப்ட்' கேட்ட திருடன்

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடி விட்டு வீட்டின் உரிமையாளரிடமே ‘லிப்ட்’ கேட்ட திருடனை, பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
29 Nov 2022 12:18 AM IST