தூத்துக்குடியில் வானவில் மன்றம்:  கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் வானவில் மன்றம்: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.
29 Nov 2022 12:15 AM IST