தூத்துக்குடி உழவர் சந்தையில்  விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகள் அணுகலாம்

தூத்துக்குடி உழவர் சந்தையில் விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகள் அணுகலாம்

தூத்துக்குடி உழவர் சந்தையில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய அணுகலாம் என்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் ச.நடராஜன் தெரிவித்து உள்ளார்.
29 Nov 2022 12:15 AM IST